One Sun One Moon Lyrics In Hindi– Jailer 2 (Tamil)(2026)

One Sun One Moon Lyrics in Hindi: The song is sung by Anirudh Ravichander, and has music by Anirudh Ravichander while Super Subu has written the Lyrics.

One Sun One Moon Song Details

📌 Song Title One Sun One Moon
🎤 Singer Anirudh Ravichander
✍️Lyrics Super Subu
🎼Music Anirudh Ravichander
🏷️Music Label Sun Tv
See the music video of One Sun One Moon Song on Sun Tv YouTube channel for your reference and song details

One Sun One Moon Lyrics In English(Tamil)

போர் தொடங்கிடும்
ஓர் படை இறங்கிடும்
ஓர் கொடி பறந்திடும்
ஓர் கரம் உயர்ந்திடும்

ஓர் பெரும் அறை சத்தம்
ஓர் புகழ் சரித்திரம்
ஓர் அறம் நிலைத்திடும்
ஓர் பெயர் நிரந்தரமே

ஒரு நிரந்தர பேர்
எவன் இவனுக்கு நேர்
ஒரு நிரந்தர பேர்
எவன் இவனுக்கு நேர்
ஒரு பேரு இவன் பேர்

இன்னைக்கும் என்றென்றைக்கும்
ஒரு தலைவன் தான்
Once Sun One Moon
பதிக்கும் எட்டு திக்கும்
அவன் பேர் சொன்னா

Yeah, Once Sun One Moon And One

Yeah, Cause Imma Step Into The Groove Trigger
Imma Make The Whole Room Bigger
Imma Make The Whole Crowd Shiver
Cause Ain’t No Fellow With My Flow Killer

I Just Turned My Pain To Cold
Every Lesson Made Me Bold
Had To Find My Way Alone
My Story’s Being Told

I Jus Turned The Dark To Light
Every Wrong Became My Right
I Jus Fight When You Fight Now I’M
Shining Through The Night

போர் தொடங்குது பார்
ஓர் படை இறங்குது பார்
ஓர் கொடி பறக்குது பார்
ஓர் கரம் உயர்ந்தது பார்

பெரும் அறை சத்தம் பார்
புகழ் சரித்திரம் பார்
அறம் கிடைத்தது பார்

Now You Know What Just I Mean

இன்னைக்கும் என்றென்றைக்கும்
ஒரு தலைவன் தான்
பதிக்கும் எட்டு திக்கும்
அவன் பேர் சொன்னா

இன்னைக்கும் என்றென்றைக்கும்
ஒரு தலைவன் தான்

Yeah, Cause Imma Step Into The Groove Trigger
Imma Make The Whole Room Bigger
Imma Make The Whole Crowd Shiver
Cause Ain’t No Fellow With My Flow Killer

I Just Turned My Pain To Cold
Every Lesson Made Me Bold
Had To Find My Way Alone
My Story’s Being Told

I Jus Turned The Dark To Light
Every Wrong Became My Right
I Jus Fight When You Fight Now I’M
Shining Through The Night

Hey, Hey, Hey, Hey..
Once Sun One Moon
Once Sun One Moon And One

Leave a Comment

Top 10 Romantic Hindi Songs Lyrics That Touch the Heart Radha Krishna Songs to Celebrate Janmashtami टॉम क्रूज ने फिर उठाया जान का खतरा, प्लेन से लटककर किया स्टंट, वायरल हुईं तस्वीरें